நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் புதிய வழக்கு

top-news

கோலாலம்பூர், நவ 12: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில்  தண்டனையை அனுபவிக்க அனுமதித்த முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என வழக்கறிஞர் மன்றம் வாதிட்டுள்ளது.

மேலும், இந்த முடிவை ரத்து செய்யவும், நீதிமன்ற மறுஆய்வு முடியும் வரை நஜிப்பின் வீட்டுக்காவல்  உத்தரவை நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்