ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்! - ஜூன்7 பிறை பார்க்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஹஜ் பெருநாள் கொண்டாட்ட தேதியை நிர்ணயம் செய்ய 
பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம்   தெரிவித்துள்ளது. 

தொலைக்காட்சி, வானொலியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பிறை பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *