பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் அடாவடி செயல்!

top-news

அமெரிக்காவின் புளோரிடா நகரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஸ் ரவூப் தன் மனைவியுடன் நகரை சுற்றிப்பார்க்கும் போது ரசிகர் ஒருவர் அவரை விமர்சிக்கும் வகையில் ஏதோ பேசியுள்ளார். 

அப்போது தன்னுடைய பொறுமையை இழந்த ஹரிஸ் ராஃப், "அவர் இந்தியராக தான் இருப்பார்" என்று தன் மனைவியிடம் கூற, பதிலுக்கு அந்த ரசிகர் "இல்லை நான் பாகிஸ்தான் தான்" என்று கேலியாக கூறியுள்ளார். 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த ஹரிஸ் ரவூப் தடுக்கமுயன்ற மனைவியின் கையை தட்டிவிட்டு, அந்த ரசிகரை அடிக்க ஓடினார். பின்னர் அங்கிருந்த அனைவரும் சேர்ந்து ஹரிஸ் ராஃபை தடுத்து நிறுத்தி எந்த விபரீதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். 

இதனை பார்த்த ரசிகர்கள், "வீரர்கள் பொதுவெளியில் குடும்பத்துடன் இருக்கும் போது, ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துகொள்ள கூடாது" என்றும், "பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணக்கமாக இருந்தாலும் ஒரு மூன்றாவது நபர் ட்ரோல் செய்யும் போது உடனே இந்தியர் தான் என நினைப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியவில்லை

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *