எங்களைச் சீண்டாதீர்கள்! விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! – AKMAL SALEH எச்சரிக்கை!
- Thina S
- 09 Oct, 2024
அம்னோவைச் சீண்டினால் அது எந்த கட்சியாக இருந்தாலும் அதை எதிர்க்க தயங்கமாட்டோம்
என அம்னோ இளைஞர் பகுதி தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார். முக்கியமாக, நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்காகப்
போராடும் போது கிண்டல் செய்யும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தும்படியும்
அவர் வலியுறுத்தினார்.
அம்னோ தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi ஓற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒருவரை ஒருவர் சாடாமல் மிதமானப் போக்கைக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டதை, சில தரப்பினர் கேளி செய்வதாக அம்னோ இளைஞர் பகுதி தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார். நான் கட்சியின் தலைமைக்கும் அதன் முடிவுக்கும் கட்டுப்படுகிறேன் என்பதைக் கட்சி அறியும் என அவர் விளக்கமளித்தார்.
Ketua Pemuda UMNO, Datuk Dr Muhamad Akmal Saleh menegaskan bahawa beliau tidak gentar dicabar, terutama dalam memperjuangkan isu sensitif. Beliau memberi amaran agar tidak 'mengusik' Pemuda UMNO jika tidak mahu mendapat reaksi balas, menegaskan sikap tidak berdiam diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *