பாராலிம்பிக்கில் மலேசியா முதல் தங்கம்! – அன்வார் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்டம்பர் 3: பாரீஸ் 2024 பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக, தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியனான Cheah Liek Hou-வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  வாழ்த்தினார்.

SU5 ஆடவர் ஒற்றையர் மாற்றுத்திறனாளி பிரிவில், பாரீஸ், போர்ட் டி லா சாப்பல் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், இந்தோனேசியாவின் Suryo Nugroho வை 21-13, 21-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்தார்.

இதனை அடுத்து, மலேசியாவின் பெயரை உலக அரங்கில் நிலைநிறுத்தியதற்காக Cheah இன் சாதனையைப் பற்றி பெருமைப்படுவதாக அன்வார் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *