சீனாவுக்கான மலேசிய விசா - 2026 வரை நீட்டிப்பு!
- Shan Siva
- 21 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 21: சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா விலக்கு 2026 ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு கூட்டறிக்கையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீனப் பிரதமர் லீ கியாங் ஆகியோர் மலேசிய மற்றும் சீன குடிமக்கள் நுழைவதற்கு வசதியாக பரஸ்பர விசா விலக்குகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை வரவேற்றனர்.
இரு தலைவர்களும் நட்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான விசா விலக்குகளுக்கான தற்போதைய முயற்சிகளை ஆதரித்தனர். இதன் மூலம் 2025 இறுதி வரை வசதியை நீட்டிக்க சீனா ஒப்புக்கொண்டது. பதிலடியாக, மலேசியா விசா விலக்கை 2026 இறுதி வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *