Mpox வைரஸுக்கான மருந்துகளை மலேசியா வாங்குகிறது!
- Shan Siva
- 02 Sep, 2024
கோலாலம்பூர், செப்டம்பர் 2: Covid-19 Response
Fundமூலம் வழங்கப்படும் mpox வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிவைரல் மருந்து மற்றும் தடுப்பூசிப்
பொருட்களை மலேசியா பெற உள்ளதாக, சுகாதார
அமைச்சர் டத்தோஸ்ரீ Dr Dzulkefly Ahmad இன்று தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தடுப்பு மருந்து
டெகோவிரிமேட் (TPOXX) மற்றும் mpox க்கான MVA-BN தடுப்பூசி
விரைவில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
TPOXX mpox சிகிச்சைக்கு
பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக
கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள
நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *