பிரதமரைச் சந்தித்த கமல்!

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூலை 1:பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நடிகர் கமலஹாசன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் அமைந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட தனக்கு நேரம் கிடைத்ததாகவும், ஊழலுக்கு எதிரான கண்டிப்பு மற்றும் திரையுலகம் தொடர்பான கருத்துக்களைப் பேசவும் பரிமாறிக்கொள்ளவும் 30 நிமிட வாய்ப்பு பயன்படுத்தப்பட்டதாகவும் அன்வார் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *