தேசிய மொழிக்கு எதிராக 9 சீன அமைப்புகள்! அமானா கட்சி கண்டனம்!
- Thina S
- 01 Sep, 2024
தமிழ் சீனப் பள்ளிகளானத் தாய்மொழிப் பள்ளிகளில் மலாய்
மொழிப் பாடத்திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியைக் கல்வி அமைச்சு கைவிட வேண்டும் என
9 சீன அமைப்புகள் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட சீன அமைப்புகளுக்கு அமானா கட்சி
தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு தேசிய மொழியின் முக்கியத்துவத்தை
அறிந்து செயல்பட குறிப்பிட்ட 9 சீன அமைப்புகள் தடையாக இருப்பதாக அமானா கட்சியின் இளைஞர்
பகுதி தலைவர் SENATOR HASBIE MUDA தெரிவித்தார்.
தேசிய பள்ளியில் உள்ள மலாய் பாடத்திட்டமும் தாய்மொழிப்
பள்ளிகளில் உள்ள மலாய் பாடத்திட்டமும் ஒரே முறைமையில் இருக்க வேண்டும் என்பதைச் சீன
அமைப்புகள் எதிர்ப்பது தேசிய ஒற்றுமைக்கும் தேசிய மொழிக்கும் செய்யும் மிகப் பெறும்
துரோகம் என SENATOR HASBIE MUDA தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *