அம்பாங் நிலச்சரிவைப் பார்வையிட்ட சிலாங்கூர் மெந்திரி பெசார்!

top-news

அக்தோபர் 16,  

அம்பாங்கில் உள்ள TAMAN MELAWATI அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தைச் சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari நேரில் பார்வையிட்டார்சம்மந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 23 பேர் மீட்புப் படையின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதை அறிந்த சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவி நிதிகளையும் அளித்துள்ளார். நிலச்சரிவுக்கான முழுமையானக் காரணத்தை அறிந்து அதற்கானத் தீர்வையும் உள்ளடக்கிய ஆய்வு அறிக்கையை விரைந்து தயார் செய்து சிலாங்கூர் அரசாங்கத்திடம் வழங்கும்படி சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari வலியூறுத்தினார்.


Menteri Besar Datuk Seri Amirudin Shari meninjau tanah runtuh di Taman Melawati, menyantuni 23 mangsa dari tujuh keluarga di pusat pemindahan sementara. Penduduk bersyukur atas bantuan dan berharap kejadian tidak berulang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *