GISBH தொடர்பான வளாகங்கள் இனி செயல்படாது!-தேசிய போலீஸ் படை தலைவர் ஜெனரல் ரஸாருதீன்!
- Muthu Kumar
- 27 Sep, 2024
பெட்டாலிங் ஜெயா:
சபா மற்றும் சரவாக்கில் உள்ள குளோபல் இக்வான் சர்வீசஸ் மற்றும் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISPH) தொடர்பான வளாகங்கள் இனி செயல்படாது என்று தேசிய போலீஸ் படை தலைவர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக்கில் அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு GISBH ஐ விசாரிக்கும் அரசு நிறுவனங்களுடன் காவல்துறை ஒரு கூட்டத்தை நடத்தியதாக அவர் கூறினார்.
தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த வளாகங்களை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *