GISB தலைமை நிர்வாக அதிகாரி நசிருடினுக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டத்தை ரத்து செய்க!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISBH) இன் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டத்தை ரத்து செய்யுமாறு மலாக்கா கவர்னர் அலி ருஸ்டமை Pertubuhan Kepimpinan Anak Bangsa Melaka எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

நிறுவனம் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் போலீஸ் விசாரணையும் நடைபெற்று வருவதால் அந்த தொண்டு நிறுவனம் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

கடந்த மாதம் டத்தோ பட்டம் வழங்கப்பட்ட நசிருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணை, மலாக்காவின் நல்ல பெயரைக் கெடுத்துவிட்டதாக அதன் தலைவர் வான் அஹ்மட் அஃபிக் நோர்டின் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *