பண்டமாரான்‌ ஜெயா இளைஞர்கள்‌ கால்பந்து குழு மற்றும்‌ மன மகிழ்வு மன்றம் ஏற்பாட்டில் விருந்துபசரிப்பு!

top-news
FREE WEBSITE AD

பண்டமாரான்‌ ஜெயா இளைஞர்கள்‌ கால்பந்து குழு மற்றும்‌ மன மகிழ்வு மன்றம் ஏற்பாட்டில் விருந்துபசரிப்பு!

 கிள்ளான்‌, ஜூலை 6-  பண்டமாரான்‌ ஜெயா இளைஞர்கள்‌ கால்பந்து மற்றும்‌ மன மகிழ்வு மன்ற ஏற்பாட்டில்‌ இரவு உணவு விருந்து இன்று 6.7.2024 சனிக்கிழமை மாலை 6 மணி முதல்‌ 9 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மன்றத்‌ தலைவர்‌ மா.குணசீலன்‌ தெரிவித்தார்‌.

இந்த விருந்துபசரிப்பில்‌, மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும்,  ஓம்ஸ்‌ அறவாரியத்‌ தலைவருமான  ஒம்ஸ்‌ பா.தியாகராஜன்‌ கலந்துகொண்டு சிறப்பிக்கவிருப்பதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *