Federal Highway-யில் பற்றி எரிந்த விளம்பரப் பதாகை! 9 பேர் மீட்பு!

top-news
FREE WEBSITE AD


கூட்டரசு நெடுஞ்சாலையில் விளம்பரப் பதாகை தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதில் இருந்த 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பாக  மீட்கப்பட்டனர்.

மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் அருகே இன்று  நண்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

மின்னணு விளம்பரப் பதாகையின் அடிப்பகுதி ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டந்தன் காரணமாக தீப்பற்றியதாகத் தெரிய வந்துள்ளது.

 மீட்கப்பட்ட ஒன்பது பேரில், ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது, மற்றவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துணை மருத்துவர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

pbezpq