ராஜினாமா வேண்டாம்! விடுமுறைக்கு போங்க! அந்தோணி லோக்கிற்கு அன்வார் அறிவுரை!
- THINAGAREN SANGGAREN
- 13 Nov, 2026
நவம்பர் 13,
DAP பொதுசெயலாளர் Anthony Loke தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை விடவும் விடுமுறை எடுத்துக்கொள்ளும்படி பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM கேட்டுக்கொண்டார். நான் அந்தோணி லோக்கின் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டேன், அவர் விடுமுறையில் செல்வதற்கான கடிதத்தை வழங்கினால் நான் உடனே ஏற்றுக்கொள்வேன் என DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.
Anthony Loke போன்ற திறமையான நேர்மையான அரசியல் தலைவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதால் அந்தோணி லோக்கின் ராஜினாமா கடிதத்தை இன்னும் ஏற்காமல் தாமதிப்பதாக தெரிவித்தார். Anthony Loke தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். தகுதியான அமைச்சர்கள் அமைவது கடினம். தூய்மையான அமைச்சர் எனும் பட்டியலின் anthony loke முதலிடத்தில் இருப்பார். என்னுடைய அமைச்சரவையில் தகுதியான அமைச்சர்களில் முதன்மையானவர் ANTHONY LOKE என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *