மலேசியாவும் சீனாவும் உறவினர்கள்! - ANWAR

top-news
FREE WEBSITE AD

மலேசியாவுக்கும் சீனாவுக்குமான உறவு சீராக இருப்பதைப் பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார். மலேசியா எந்தவொரு நாட்டுடனும் பகைமையைத் தேடாது. ஆனால் ஒரு நாளும் பயங்கரவாதத்திற்கும் போர்களுக்கும் துணையாக இருக்காது. பிற நாடுகளுக்கிடையிலான போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே மலேசியா செயல்பட்டுள்ளது என்றும், சீனா பிற நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுக்காக மலேசியாவை நிராகரிக்க முடியாது என பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *