சீனாவின் பிரதமரைச் சந்திக்கும் அன்வார்! - Wisma Putra

top-news

நவம்பர் 3,

சீனாவில் நடைபெறும் (Ekspo Import Antarabangsa China) CIIE எனும் அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் பங்கேற்க மலேசிய பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நாளை நவம்பர் 4 ஆம் சீனாவுக்குப் பயணிக்கவிருப்பதாக WISMA PUTRA அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வர்த்தகம், முதலீடுகள் குறித்தான முக்கிய பங்களிப்பாளர்களை ஒன்றிணைக்கும் இம்மாநாட்டில் மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan, முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz, மனிதவள அமைச்சர் Steven Sim Chee ஆகியோர் பங்கேற்பதாகவும் சீன பிரதமர் Li Qiang உடன் முக்கிய சந்திப்பு நடத்தபடவிருப்பதாகவும் WISMA PUTRA  தெரிவித்துள்ளது.

Perdana Menteri Anwar Ibrahim akan melawat China dari 4 hingga 7 November 2024 untuk menghadiri Ekspo Import Antarabangsa China  ke-7, di mana Malaysia diiktiraf sebagai ‘Country of Honour’. Beliau akan berjumpa dengan rakan sejawatnya, Li Qiang dan diiringi beberapa menteri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *