தேர்தலுக்காக பழி வாங்கும் அன்வார்! SANUSI சாடல்!
- THINAGAREN SANGGAREN
- 16 Aug, 2026
ஆகஸ்ட் 16,
பிரதமர் DATUK SERI Anwar Ibrahim தேர்தல் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்குவதாகப் பாஸ் கட்சியின் கெடா மாநில MENTERI BESAR DATUK SERI SANUSI NOR தெரிவித்தார். குறிப்பாக இந்த TABUNG HAJI விவகாரம். இதன் விசாரணை அறிக்கைகள் 2023 தலைமை ஆணையரிடம் ஒப்படைக்கட்டாலும் அன்வார் ஏன் 3 ஆண்டுகள் கழித்து இந்த விவகாரத்தை இப்போது கொண்டு வர வேண்டும்? என பாஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவருமான DATUK SERI SANUSI NOR கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் அன்வார் தாமதமாக செயல்படவில்லை. தேர்தல் நெருங்கும் போது இது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இது இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்ட ஊழல் வழக்கு என்பதால் தேர்தலில் இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற அன்வார் 3 ஆண்டுக்கு முன்பு முழுமையாக முடிவு பெற்ற RCI அறிக்கையை அன்வார் நெகிரி செம்பிலான் தேர்தலின் போது வெளியிட்டுள்ளார் என பாஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவருமான DATUK SERI SANUSI NOR கண்டனம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



