அன்வாருடன் Tik Tok நிறுவனர் சந்திப்பு!

top-news

நவம்பர் 14,

கடந்த சில மாதங்களாகத் திக் தோக் வலைத்தளத்தின் மூலம் பகடிவதைகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் அன்வார் Tik Tok தளத்தின் தலைமை இயக்குநர் Shou Zi Chew நேரில் சந்தித்து மலேசியப் பல்லூடகத் துறை தொடர்பாகவும் பகடிவதைகள் குறித்தும் அதன் கட்டுப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதில் மலேசியப் பல்லூடகப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்ப திக் தோக்கின் செயல்முறைகளை மற்றியமைக்கவும் திக் தோக் நிறுவனம் முன்வந்துள்ளதாக அன்வார் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மலேசியா தலைமை தாங்கவிருக்கு ASEAN 2025 மாநாட்டிற்கு TIK TOK நிறுவனம் ஆதரவுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar bertemu CEO TikTok, Shou Zi Chew, membincangkan isu buli melampau dan langkah keselamatan di TikTok. TikTok bersetuju menyesuaikan operasi mengikut undang-undang Malaysia dan menyokong ASEAN 2025.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *