இங்கேயே விடுமுறையைக் கழிக்கலாமே?... - முகைதீன் பாஸ்போர்ட்டை விடுவிக்க நீதிபதி மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 3: உஸ்பெகிஸ்தானில் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிப்பதற்கான முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பெர்சாத்து தலைவர் முகைதீன் நமது  நாட்டிற்குள் தங்கள் விடுமுறையைக் கழிக்கலாம் என்று நீதிபதி அசுரா அல்வி தெரிவித்துள்ளார்.

தனது மனைவியுடன் உஸ்பெகிஸ்தானுக்கு ஒரு சிறிய இடைவெளிக்கு செல்வதற்காக அக்டோபர் 4 முதல் 14 வரை தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க முகைதீன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *