ஜப்பான் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்! இறுதி வாய்ப்பை இழந்தது மலேசியா!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 16: ஜப்பானில் நடக்கும் Kumamoto Masters badminton championship போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், தேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான Goh Soon Huat-Shevon Lai ஜோடியை தாய்லாந்தின் Dechapol Puavaranukroh-Supissara Paewsampran ஜோடி 21-18, 20-22, 14-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில் தரவரிசையில் இடம் பெறாத தாய்லாந்து ஜோடியிடம் போராடி உலகின் 10-வது இடம் பிடித்தது

சீனாவின் Guo Xin Wa-Chen Fang Hui மற்றும் பிரான்சின் Thom Gicquel-Delphine Delrue ஆகியோருக்கு இடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றியாளர்களுடன் தாய்லாந்து நாளை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *