குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 17:

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் குடியுரிமை விதிகளுக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2024 க்கு 206 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். ஒருவர் எதிராக வாக்களித்தார். 14 எம்.பி.க்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கூட்டாட்சி அரசியலமைப்பை திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 148 எம்.பி.க்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *