எச்சரிக்கை: ஷா ஆலம் செக்‌ஷன் 7-ல் முதலை திரிவதாகத் தகவல்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப் 3: செக்சன் 7 இல் உள்ள தாமான் தாசிக் ஷா ஆலமிற்குச் செல்லும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) அறிவுறுத்தியுள்ளது.

அப்பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டதாக முகநூலில் வெளியான பதிவைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்பிஎஸ்ஏ, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இவ்விவகாரத்தைக் கவனத்திற்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *