இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய Aaron Chia-Soh Wooi Yik

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 2: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் 2024 போட்டியில், பூப்பந்து விளையாட்டின் ஆடவர் இரட்டையர் ஜோடியான Aaron Chia-Soh Wooi Yik  ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

தொடக்கத்தில் ஓங்கியிருந்த இந்திய வீரர்களை பின்னுக்குத் தள்ளி  13-21, 21-14, 21-16 என்ற கணக்கில் கடினமான வெற்றியை அவர்கள் பெற்றனர்.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அரையிறுதியில் இந்தோனேசியாவை எதிர்கொள்கின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *