ரகுமானுக்காக LRT சேவை அதிகாலை 1am வரை நீட்டிப்பு!

top-news

இசைப்புயல் Ar.Rahman இசை நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் நிலையில் பொது போக்குவரத்திற்காக அதிகாலை 1 மணி வரையில் LRT சேவை வழங்கப்படவிருக்கிறது. 

BUKIT JALIL LRT நிலையத்திலிருந்து அனைத்து இறுதி LRT நிலையம் வரையிலானச் சேவைகளும் அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக Prasarana Malaysia நிறுவனம் தெரிவித்துள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *