FashionValet விவகாரம் - பல பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு! - MACC

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 9: FashionValet (FV) ஊழல் விவகாரம் தொடர்பாக மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி  விசாரணையில் பரந்த வலை வீசப்பட்டுள்ளதாகவும், மோசடியின் கூறுகளையும் கவனித்து வருவதாகவும் கூறினார்.

 2018 மற்றும் 2023 க்கு இடையில் சந்தேகத்திற்கிடமான பல பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அவர்  இவ்வாறு கூறினார்.

 எவ்வாறாயினும், கார்ப்பரேட் நிர்வாக சிக்கல்களையும் உள்ளடக்கிய விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், MACC இன்னும் சில தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்றும் அசாம் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *