முகைதீனுக்கு பாஸ்போர்ட் அனுமதி!

top-news

 ஆஸ்திரேலியாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்த்து வருவதற்காக முன்னாள் பிரதமர் முகைதீனின்  பாஸ்போர்ட்டை தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி பெர்சாத்து கட்சியின் தலைவருமான முகைதீனின் விண்ணப்பத்தை அனுமதித்தார். 

முகைதீனின்  வழக்கறிஞர்  மூலம் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும்,  மே 28 ஆம் தேதி பாஸ்போர்ட்டைத் நீதிமன்றத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறினார்.
 82 வயதான மொகிதினின் சகோதரி புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பார்ப்பதற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய சூழலில் முகைதீன் அதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]