விண்ணதிர தேசிய தினம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 31: மலேசியாவின் 2024 தேசிய தினக் கொண்டாட்டம் புத்ரா ஜெயாவில் கோலாகலமாகத் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன்,  ராணுவ விமானங்கள் விண்ணதிரப் பறந்து வானை அலங்கரித்தன.
'சத்தமாகவும் சுறுசுறுப்பாகவும்'என்ற கருப்பொருளுடன், ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (TUDM) 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 13 ஜெட் விமானங்கள் வானில் வேடிக்கை காட்டின

ஹாக் 208 ஜெட் விமானங்கள், 600 கிமீ/மணி வேகத்தில் வானத்தை கிழித்துக் கொண்டு, தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் பறந்து இவ்விமானக் காட்சியைத் தொடங்கியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *