டத்தோ ராமன் சுழற்கிண்ண பூப்பந்துப் போட்டி

top-news

கிள்ளான், பிட் 2-

அண்மையில் முதியோருக்கான வெட்ரன் பூப்பந்துப் போட்டி கிள்ளான், ஜாலான் ஜாத்தி காவாசாக்கி உள்ளரங்கில் நடைபெற்றது. இம்முறை ஒற்றையர் ஆட்டங்கள் மட்டுமே பிரதானமாக இட ம்பெற்றன. 40 முதல் 70 வயது வரையான 4 பிரிவுகளில் மொத்தம் 30 ஆட்டக்காரர்கள் பங்குபெற்று இளையோருக்கு முன்னுதாரணமாக களமிறங்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆரோக்கியமான உடலே அனைத்திற்கும் அஸ்திவாரம்' என்ற கருப்பொருளோடு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில், டத்தோ ராமன் முழு ஆதரவளித்து இவ்விளையாட்டுகளை முன்னின்று நடத்தினார். எம்எஸ்பிசி பூப்பந்து மன்றத் தலைவர் மகேந்திரனின் பங்களிப்போடு ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் இப்போட்டிகள் நடைபெறுவது பாராட்டத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *