அமைச்சர்களின் ஆடியோ வெளியானது! கோடிக்கணக்கில் பணம் திரண்டதாகத் தகவல்! காத்திருக்கும் SPRM

top-news

நவம்பர் 15,

மாநில அரசின் அமைச்சர்கள் சிலர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் அதை அவர்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளும்படியானக் குரல் பதிவு வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவியது தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC க்கு எந்தவொரு புகாரையும் பெறவில்லை என அதன் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட குரல்பதிவில் சபா மாநிலத்தைச் சார்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டது தொடர்பாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இதுவரையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாராங்களைத் திரட்டி வருவதாகவும் வெளியானக் குரல் பதிவு தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்! 

17 வினாடிகள் கொண்ட அந்த குரல்பதிவில் பலரின் குரல் அடங்கியிருப்பதால் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்

SPRM belum menerima aduan rasmi mengenai rakaman audio yang didakwa melibatkan ADUN membincangkan isu rasuah. Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki, menggesa pemberi maklumat untuk membuat laporan rasmi bagi membolehkan siasatan dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *