கிள்ளானில் அமெரிக்க கடற்படை கப்பல்!

top-news
FREE WEBSITE AD


போர்ட் கிள்ளான், ஜூலை 17: அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படைக் கப்பல், யுஎஸ்எஸ் 'ப்ளூ ரிட்ஜ்' (எல்சிசி 19) இன்று போர்ட் கிள்ளானை வந்தடைந்தது.

அமெரிக்க ஏழாவது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஃபிரெட் கச்சர், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படைக்கு மலேசியா ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்றார்.

எனவே, இந்த துறைமுகப் பயணம், எங்கள் ராயல் மலேசியன் நேவி (RMN) சகாக்களை சந்திக்கவும், இங்குள்ள சமூகத்துடன் ஈடுபடவும், காட்சிகள் மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

கப்பல்துறையில்,  அரச மலேசிய கடற்படை தலைவர்  அப்துல்லா சானி இஸ்மாயில் சந்தித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *