B40 தரப்பினரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்! - Yb குமரேசன்

top-news

பினாங்கில் இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும்நிலையில் தனது சட்டமன்றப் பகுதியானப் பத்து உபான் பகுதியைச் சேர்ந்த B40 குடும்பத்தினருக்குத் தலா RM 100 வழங்கப்பட்டுள்ளதாகப் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார். 150 பேர் இதன் வாயிலாகப் பயன் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

Di Penang, ADUN Kumarasen Arumugam mengumumkan pemberian RM 100 kepada setiap keluarga B40 di kawasan Batu Uban sempena Deepavali, dengan 150 penerima yang mendapat manfaat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *