பாகான் செராயில் 7 வாகனங்கள் விபத்து! – விபத்தை ஏற்படுத்திய நபரைத் தாக்கிய பொதுமக்கள்!

top-news

நவம்பர் 4,

பாகான் செராயில் உள்ள சாலையில் கும்பலாகச் சிலர் ஆடவர் ஒருவரைத் தாக்கும்படியானக் காணொலியின் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்ட நபரிடம் விசாரணையை நடத்தி வருவதாக Kerian மாவட்டக் காவல் ஆணையர் Juna Yusoff இன்று தெரிவித்தார். அதிகாலை 12.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வாகங்னங்கள் சேதமடைந்ததால் சுற்றி இருந்த பொதுமக்களால் தாம் தாக்கப்பட்டதாக 52 வயது ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக Kerian மாவட்டக் காவல் ஆணையர் Juna Yusoff தெரிவித்தார். இந்த விபத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

Seorang lelaki dipukul oleh orang awam selepas menyebabkan kemalangan melibatkan 7 kenderaan di Bagan Serai. Polis mengesahkan tiada kecederaan dalam kejadian itu, dan siasatan diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *