நாட்டின் தேசியமொழி மலாய்மொழி! ஆங்கிலம் அல்ல! பிரதமர் அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் தேசியமொழியான மலாய் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விடாவும் ஆங்கிலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பது வருத்தமளிக்க வைப்பதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவில் மேல்தட்டு மக்களாக இருக்கும் தரப்பினர் தேசிய மொழியை விடவும் ஆங்கிலத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் நிலை தற்போது அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பிரதம் அன்வார் தெரிவித்தார்.

ஆங்கிலம் அனைத்துலக வணிக மொழியாக இருந்தாலும் தாய்மொழிக்கும் சமயமொழிக்கும் நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைத் தேசிய மொழிக்கும் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்

Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim menegur kelompok elit yang terlalu mengutamakan Bahasa Inggeris, meremehkan Bahasa Melayu. Beliau menekankan pentingnya mewakili hasrat rakyat Malaysia sambil mengakui nilai penguasaan kedua-dua bahasa dalam ucapan di Majlis Pelancaran Bulan Bahasa Kebangsaan 2024.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *