ஜொகூர், கெடா, பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news

அக்தோபர் 13

ஜொகூர், கெடா, பேராக் மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருவதால் பெரும்பாலானப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடாவில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,238 பேர் வெள்ள நிவாராண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 139 குடும்பங்களைச் சேர்ந்த 507 பேர் பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜொகூரில் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேராக்கில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 166க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jumlah mangsa banjir di Johor, Kedah, dan Perak meningkat dengan lebih banyak PPS dibuka. Kedah mencatatkan 1,238 mangsa di Kota Setar, sementara Johor dan Perak juga menambah PPS akibat banjir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *