வெள்ளத்தால் ஒரு மாவட்டமே மூழ்கியது! 10 கிராமங்கள் பாதிப்பு!

top-news

அக்தோபர் 13,

கெடா சிக் மாவட்டத்தில் பெய்த கனத்த மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சுமார் 12 மணி நேரங்கள் நீடித்த மழையால் Sungai Chepir ஆற்றில் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து சுமார் 10  குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகச் சிக் மாவட்டப் பாதுகாப்பு ஆணைய அதிகாரி Haisul Aishah Mohd Napiah தெரிவித்தார். இதனால் 37 பேர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அதிகாலை 1 மணியளவில் அவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஒரு கர்ப்பிணி பெண், 4 முதியவர்கள் உட்பட 37 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என சிக் மாவட்டப் பாதுகாப்பு ஆணைய அதிகாரி Haisul Aishah Mohd Napiah தெரிவித்தார்

Penduduk Sik, khususnya berhampiran Sungai Chepir, dinasihatkan berwaspada kerana paras air melepasi lima meter akibat hujan lebat. Banjir melibatkan 10 kampung, dua PPS diaktifkan, dan 37 mangsa, termasuk wanita mengandung, diselamatkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *