சங்லூனில் 53 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

top-news

கெடாவில் தொடர் மழையால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சங்லூனைச் சேர்ந்த Kampung Nangmah, Kampung Belakang Sekolah Dato Kemara, Kampung Kubang Kayu, Kampung Paya Lantau, Kampung Paya Nongmi, Kampung Belukar, Kampung Bendang Tok Leh Kampung Padang Halban ஆகிய 8 பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.

8 பகுதிலிருந்து 162 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்குச் செல்ல முடியாமல், அருகிலுள்ள இடைநிலைப்பள்ளி தற்காலிக வெள்ள நிவாரண மையமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 55 ஆண்கள், 53 பெண்கள், 51 சிறுவர்கள், 17 முதியவர்கள், 3 குழந்தைகள் SMK CHANGLUN மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mangsa banjir di SMK Changlun meningkat kepada 162 orang dari 53 keluarga. Lima sungai di Kedah melepasi paras bahaya, dan penduduk kawasan rendah dinasihatkan berpindah jika keadaan semakin buruk.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *