450 குடும்பங்களுக்கு JOM SHOPPING நிதி! - YB பிரகாஷ் சம்புநாதன்

top-news

தீபாவளியை முன்னிட்டு சிலாங்கூர் முழுவதும் அரசாங்கத்தின் JOM SHOPPING நிதியுதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் B40 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு JOM SHOPPING நிதியுதவியை வழங்கினார்.

இந்த நிதியுதவியின் வாயிலாகச் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் பொருளாதாரச் சுமை ஓரளவு குறைக்கப்படும் என தாம் நம்புவதாகக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.

YB Prakash Sambunathan memberikan bantuan JOM SHOPPING kepada 450 keluarga B40 sempena Deepavali, dengan harapan dapat mengurangkan beban ekonomi mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *