பாரிசானிலிருந்து ம.சீ.ச விலகாது! இது 72 ஆண்டுகள் கடந்த நட்பு! ம.சீ.ச உறுதி!

top-news
FREE WEBSITE AD

BARISAN NASIONAL உறுப்புக் கட்சியான MCA சில கருத்து முரண்களால் பாரிசினிலிருந்து விலகவிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என MCA பொதுச் செயலாளர் Datuk Chong Sin Woon இன்று உறுதிப்படுத்தினார்.

71 ஆண்டுகளாகப் பாரிசானுடன் ம.சீ.ச பயணிக்கும் நிலையில் கருத்து முரண்களைக் கொண்டிருப்பது உண்மை தான் என்றும், ஆதற்காக 72 ஆண்டுகள் கடந்த வரலாற்றை மறந்து பிளவுப்பட்டு விடமாட்டோம் என அவர் உறுதியளித்தார். பாரிசானிலிருந்து வெளியேறுவது குறித்து MCA  தலைவர்களின் கூட்டத்திலும் உறுப்பினர்கள் கூட்டத்திலும் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என MCA பொதுச் செயலாளர் Datuk Chong Sin Woon இன்று உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *