மீன்கள் இறக்குமதி சரிவு! மீன்வளத்துறை நடவடிக்கை!

top-news

அக்தோபர் 16, 
பருவமழையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவிலான மீன்கள் கிடைக்கபெறமால் உள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது
. தற்போதைய நிலையில் இந்த மாதம் 117,123 மெட்ரிக் டன் மீன்கள் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் நவம்பர் மாதம் 108,368 மெட்ரிக் டன்னாக குறையும் என மீன்வளத்துறை தலைமை இயக்குநர் Datuk Adnan Hussain தெரிவித்தார். kembung, pelaling, cencaru, keli, tilapia, selayang, patin , kerisi போன்ற மீன்களின் எண்ணிக்கையின் வரவு குறைந்தாலும் அதன் கையிருப்பும் வளர்ப்பும் போதுமான நிலையில் இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீன்பிடிகளும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முன் நடவடிக்கைகளை மீன்வளத்துறை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Jabatan Perikanan (DOF) memantau bekalan ikan semasa Monsun Timur Laut, dengan pendaratan ikan dijangka berkurangan pada Disember 2024 dan Januari 2025, namun pulih pada Februari dan Mac 2025. Akuakultur membantu menampung bekalan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *