BERSATU கட்சி தேர்தல் முடிவு எதுவானாலும் ஏற்கிறேன்! - Ahmad Faizal Azumu
- Sangeetha K Loganathan
- 03 Nov, 2024
நவம்பர் 3,
பெர்சத்து கட்சிக்கான உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் Datuk Seri Ahmad Faizal Azumu கடுமையானப் போட்டியை எதிர்கொண்டாலும் முடிவு எதுவாக இருந்தாலும் நான் அதை ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார். பெர்சத்து கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு A’ziss Zainal Abidin, Datuk Seri Dr Ronald Kiandee, Datuk Dr Mohd Radzi Md Jidin, Datuk Razali Idris , Mohd Rafiq Abdullah என முக்கிய தலைவர்களுடன் தாம் போட்டியிட்டு முடிவு எதுவாக இருந்தாலும் தாம் ஏற்பதாக அவர் தெரிவித்தார்.
தனது தோல்வியும் வெற்றியும் தம்பூன் பெர்சத்து உறுப்பினர்களைப் பாதிக்காதவாறு தாம் பொறுப்புடன் செயல்படுவதாகவும் அவர் நம்பிக்கை அளித்தார். தம்பூன் பெர்சத்து வலுவாக இருக்க தாம் தொடர்ந்து செயல்படுவதாகவும் அவர் நம்பிக்கை அளித்தார்.
Datuk Seri Ahmad Faizal Azumu bersedia menerima keputusan pertandingan Naib Presiden Bersatu. Menghadapi cabaran sengit daripada lima calon lain, beliau menekankan bahawa beliau akan menerima keputusan dengan terbuka dan meminta penyokongnya agar kekal tenang jika beliau tidak terpilih dalam pemilihan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *