பெர்சத்துவிலிருந்து வெளியேறிய 1,263 உறுப்பினர்கள்!

top-news

நவம்பர் 3,

பெர்சத்து கட்சியின் மாநிலங்கவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மலாக்கா ஜொகூர் மாநிலங்களை ஒருங்கிணைத்திருக்கும் Bahagian Tenggara கலைக்கப்பட்டுவதாக அதன் தலைவர் Hassan Rasid தெரிவித்தார்.

கட்சியை நிர்வகிப்பதில் தோல்வி மற்றும் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், உயர்மட்ட தலைமையின் மீதான நம்பிக்கை இழப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். Bersatu Bahagian Tenggara’வில் 18 தொகுதிகளும் 1263 உறுப்பினர்களும் பெர்சத்துவிலிருந்து விலகுவது பெர்சத்து கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் பெர்சத்து கட்சியின் Kota Jaya Selatan, Bandar Tenggara Selatan dan Sungai Telor தொகுதித் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bersatu Bahagian Tenggara didakwa terbubar selepas ketua dan lebih 30 ahlinya mengumumkan keluar parti. Hassan Rasid menyatakan keputusan itu dibuat kerana hilang keyakinan terhadap kepimpinan tertinggi dan isu ketidaktransparan dalam pengurusan. Bahagian ini mempunyai keseluruhan 1,263 ahli, dan kira-kira 500 ahli lagi dijangka turut keluar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *