ஒருத்தர் போனால் 10 பேர் வருவார்கள்! - பெர்சத்து தலைவர் Muhyiddin நம்பிக்கை!

top-news

நவம்பர் 2,

பெர்சத்து கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறுவதும் உறுப்பினர்கள் தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற குற்றச்சாட்டுகளை மறந்து பெர்சத்து கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என அதன் தலைவரும் முன்னாள் பிரதமருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். ஒருவர் போனால் என்ன? 10 பேர் பெர்சத்து மீது நம்பிக்கை வைத்தது கட்சியில் இணைகிறார்கள். அவர்களை வழிநடத்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வைக்கும் கட்சியாகப் பெர்சத்து விளங்க வேண்டும். 

கட்சியிலிருந்து வெளியேறியவர்களின் இடத்திற்கு 10 பேர் போட்டியிடுவதெல்லாம் கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதால், இதற்கு தீர்வு காணும் வகையில் பெர்சத்து ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாலோசிப்பதாக Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.

Presiden Bersatu, Tan Sri Muhyiddin Yassin, menyatakan bahawa parti perlu memandang ke hadapan walaupun terdapat pemimpin keluar parti. Menurutnya, "Seorang keluar, 10 orang sedia menyertai Bersatu." Beliau menyeru agar parti kuat menghadapi isu dan bekerja bersama penyelaras untuk penyelesaian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *