Bersatu கட்சியில் மதம்,இனம், நாட்டுப் பற்று தான் முக்கியம்! - Faizal Azumu

top-news
FREE WEBSITE AD

தற்போதைய அரசியல் சூழலில் Bersatu கட்சி தவிர்க்க முடியாத ஆளுமை கட்சியாக இருப்பதாக Bersatu கட்சியின் உதவித் தலைவர் Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்தார். இப்படியான ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக விரும்பினால் அவர்கள் அடிப்படையில் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தை ஏற்பவராக இருத்தல் வேண்டும் என்பது முதன்மை தகுதி என்றும், மலாய் இனத்திற்கு முன்னுரிமை அளிக்க தவறக்கூடாது என்றும் இஃது இரண்டும் இருந்தால் Bersatu கட்சியில் இணையலாம் என்றும், முழுமையான மலேசியராகவும் நாட்டுப் பற்றுடன் இருக்கும் ஒரு மலேசியராக அவரால் திகழ முடியும் என Faizal Azumu தெரிவித்துள்ளார்.

BERSATU  கட்சியின் கொள்கைகளை உள்வாங்கியவர்களால் மட்டுமே எதிர்கால மலேசியாவைக் கட்டமைக்க முடியும். அடுத்த பொதுத்தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றும் வளமான எதிர்காலம் BERSATU கட்சிக்கு இருப்பதால் புதியவர்கள் பெர்சத்து கட்சியில் இணைய விரும்புவதாக Bersatu கட்சியின் உதவித் தலைவர் Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *