வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடவர் கைது!

top-news

நவம்பர் 21
மசூதியில் வெடிகுண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த உள்ளூர் ஆடவரைக் காவல்  துறையினர் கைது செய்ததாக மிரி மாவட்டக் காவல் துறை தலைவர் Alexson Naga Chabu தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 32 வயது உள்ளூர் ஆடவரிடன் நடத்தப்பட்ட சோதனையில் அவர் வைத்திருந்தது வெடிகுண்டு அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலானக் கருத்துகளைப் பகிர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்

Polis mengesahkan bungkusan mencurigakan di masjid Senadin, Miri bukan bom, tetapi hanya mengandungi kertas, plastik, dan tasbih. Seorang lelaki tempatan berusia 32 tahun ditahan untuk siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *