ஆற்றில் இறந்தநிலையில் முதலை! – பேராக்

top-news

நவம்பர் 14,

பேராக்கில் உள்ள Sungai Kerang ஆற்றில் இறந்த நிலையில் முதலை கிடந்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா தளமாகவும் பொதுமக்கள் அதிகம் பொழுதைப் போக்கும் இடத்தின் அருகில் இந்த முதலை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மாலை 5 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது முதலையைக் கண்டு தகவல் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட முதலை இறந்து சுமார் 18 மணிநேரத்திற்கு மேலாகியிருப்பதாகவும் மேலதிகப் பரிசோதனைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் மீன்வளத்துறையினர்கள் தெரிவித்தனர்.

Seekor buaya ditemui mati tersangkut dalam jaring nelayan berhampiran jeti Sungai Kerang, Perak, dan diserahkan kepada Perhilitan. Penduduk tempatan mengesahkan buaya sering dilihat di kawasan itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *