7 வயது முதல் 18 வயதினருக்கான நிதியுதவி! 2024 உடன் 2025 ஒப்பீடு!
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
வறுமை நிலையில் உள்ள 7 வயது முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தலா RM150 வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு தலா RM200 ஆக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. Jabatan Kebajikan Masyarakat எனும் சமூக நல ஆணையத்தின் கீழ் இந்த உதவி நிதிகள் மக்களைச் சென்றடையும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
Kerajaan menyediakan bantuan kanak-kanak keluarga miskin untuk golongan berumur antara 7 hingga 18 tahun. Golongan ini akan diberikan bantuan sebanyak RM 150 pada tahun 2024 dan akan dinaikkan kepada RM 200 pada tahun 2025.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *