அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு நிதி!
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
பள்ளிக் காலாண்டுத் தொடக்கத்தில் மாணவர்களுக்கானப் பள்ளி அடிப்படை பொருளுதவிகளுக்காக 2024 ஆம் ஆண்டு RM 788.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டில் RM800 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டைப் போல பெற்றோர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என பிரதமர் அன்வார் தெரிவித்தார். முதல் ஆண்டு மாணவர் முதல் படிவம் 5 மாணவர்கள் வரையில் பயன்பெறும்படி இத்திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 5.2மில்லியன் மாணவர்கள் பயன்பெறுவர்.
Kerajaan menyediakan hampir RM800 juta untuk Bantuan Awal Persekolahan bagi semua 5.2 juta murid Tahun 1 hingga Tingkatan 5, tanpa mengira pendapatan ibu bapa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *