குழந்தைகளுக்கான நிதியுதவி! 2024 உடன் 2025 ஒப்பீடு!

top-news

வறுமை நிலையில் உள்ள 6 வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு RM200 வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு RM250 ஆக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. Sumbangan Tunai Rahmah (STR), Sumbangan Asas Rahmah (SARA) எனும் உதவித் திட்டத்தின் கீழ் 13பில்லியன் ரிங்கிட்டில் இத்திட்டம் செயல்படவிருக்கிறது!
Kerajaan menyediakan Bantuan Kanak-Kanak Keluarga Miskin untuk  golongan umur 6 tahun ke bawah yang akan menerima bantuan sebanyak RM200 pada tahun 2024 dan akan dinaikkan kepada RM250 pada tahun 2025.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *