பள்ளிகளில் RMT உணவு நிதி உயர்வு! 2025 BUDGET
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு நிதித் திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டில் RM784 மில்லியன் வழங்கப்பட்ட நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு 860,000 மாணவர்களுக்குப் பயனடையும் வகையில் RM870 மில்லியன் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசாங்கப் பள்ளிகள் எனப்படும் தேசியப் பள்ளிகளுக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கும் உள்ளடங்கும் எந்றும் தோட்டப் பள்ளிகளில் RMT உணவுத் திட்டம் செயல்படுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
Kerajaan memperuntukkan RM870 juta bagi Rancangan Makanan Tambahan (RMT) pada tahun hadapan, meningkat daripada RM784 juta. RMT akan memanfaatkan lebih 860,000 murid.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *